The Federal Circuit and Family Court of Australia (Division Two) (ஆஸ்திரேலியாவின் மத்திய சுற்று மற்றும் குடும்ப நீதிமன்றம் - பிரிவு இரண்டு), குடிவரவுச் சட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் மற்றும் விசா தொடர்பான முடிவை மறுஆய்வு செய்ய விரும்புகின்றவர்களுக்கென மூன்று காணொளிகளை உருவாக்கியுள்ளது.
காணொளி 3, எனது குடிவரவு வழக்குக்காக நான் நீதிமன்றத்திற்கு வருகைதரும்போது நான் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன, வழக்கமானதொரு நீதிமன்ற விசாரணைக்கு எவ்வாறு தயார் செய்வது மற்றும் விசாரணையின்போது என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை விளக்குகிறது.
மற்ற பயனுள்ள வீடியோக்களில் பின்வருவன அடங்கும்:
எனது குடிவரவு வழக்குத் தொடர்பாக நீதிமன்றம் என்ன செய்ய முடியும்?
எனது குடிவரவு வழக்கு நீதிமன்றத்தின் மூலம் எவ்வாறு நிர்வகிக்கப்படும்?
7:37 MIN